Ablazers 2022

(Kids Revival Fire Camp)

CAMP DATE : MAY 17, 18, 19

விதிமுறைகள்

1) முகாமிற்கு தேர்வு செய்யப்பட்ட நீங்கள் மே 16ம் தேதி மாலை 4 மணிக்கு  நாலுமாவடி தேவனுடைய கூடாரத்திற்கு வந்துஉங்கள் பிள்ளைகள் பெயரை பதிவு செய்து RETURN CARD பெற்றுக் கொள்ளவும். கடைசி நாளில்   RETURN CARD கொண்டு வரும் பெற்றோர்கள் பிள்ளைகளை அழைத்து செல்ல முடியும்.

2) மே 16ம் தேதி மாலை 7 மணிக்கு ஆயத்த ஜெபத்தில் பங்கு பெற வேண்டும்.

3) முகாமில் கலந்து கொள்கிற தங்கள் பிள்ளைகள் தகுதியான ஆடை அணியும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறோம்.

4) முகாம் நடக்கும் 3 நாட்களும் அவர்களுக்காக  தங்குவதற்கென ஆயத்தம்  செய்த பகுதியில் தான் கண்டிப்பாக தங்கவேண்டும்.

5) முகாமிற்கு வரும்போது தட்டு, டம்ளர், போர்வை கொண்டு வரவும்.

6) முகாமின் பதிவு கட்டணம் ரூ 200/- மே 16ம் தேதி மாலை 4 மணிக்கு பதிவு செய்யும் இடத்தில் வந்து செலுத்தும்படிகேட்டுக் கொள்கிறோம்.

7) பதிவு செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுபிள்ளைகள் மட்டும் இம்முகாமில் அனுமதிக்கப்படுவார்கள்.

8) முகாமிற்கு வரும்போது ஆதார் CARD கட்டாயம் கொண்டு வரவும்.

9) தங்கள் பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள அவரவர் பொருட்களுக்கு அவர்களே பொறுப்பு.

10) PHONE / LAPTOP / TAB / JEWELLERIES / விலையுயர்ந்த பொருட்களை கொடுத்து விடாதீர்கள்.
 

* முகாமின் விதிமுறைகளை கடைப்பிடிக்காதவர்கள்  முகாமிலிருந்து எந்த நேரமும் வெளியேற்றப் படுவார்கள்.

 * பிள்ளைகள் வரும்பொழுது  Admit card-ல் நீங்கள் கையொப்பமிட்டு கொடுத்து விடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் . 
 
 
 
Scroll to Top