Ablazers Revival Camp
2024
CAMP DATE : MAY 20, 21, 22
Things to note before applying / விண்ணப்பம் செய்யும்முன் கவனிக்கவேண்டியவை
English
Tamil
English
Age limit: Children aged 10 to 15 years (2009 – 2014 born) are eligible to apply.
Message: Bro. Mohan C. Lazarus, Bro. Vincent Selvakumar
Last date for submission of application: 22 nd April, 2024
Registration fee: Rs. 200/-
- Parents will not be permitted in the camp.
- Food and tea will be provided for all 3 days.
- Parents can pick up their children on May 22nd, the final day of camp,which ends at 12pm.
- Children will not be allowed to return home throughout the camp.
- Only selected children will be allowed to participate in the camp. (A notification will be issued by SMS or whatsapp or email.)
- Provide your kids with the essentials they need.
- Children who are sick or weak will not be permitted to attend camp.
- Identity cards must be shown during registration as proof of age.
Only children who have received their registration number will be permitted to attend the camp.
Tamil
இடம்: தேவனுடைய கூடாரம், நாலுமாவடி.
வயது :- 10 முதல் 15 வயது (2009 – 2014 ) வரையுள்ள சிறுபிள்ளைகள் மட்டும்
செய்தி:- சகோ. மோகன் சி. லாசரஸ்; சகோ. வின்சென்ட் செல்வக்குமார்
விண்ணப்பப் படிவம் அனுப்ப கடைசி நாள்: 2024 ஏப்ரல் 22
பதிவு கட்டணம் : ரூ 200 /-
- பெற்றோர்களுக்கு முகாமில் அனுமதி இல்லை
- 3 நாட்களுக்கும் உணவு மற்றும் தேநீர் வழங்கப்படும்
- கடைசி நாளான 22ம் தேதியன்று மதியம் 12 மணியளவில் முகாம் முடிவடையும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்லலாம்
- சிறு பிள்ளைகளுக்கு 3 நாட்களும் வீட்டிற்கு செல்ல அனுமதி இல்லை.
- தேர்வு செய்யப்படும் சிறு பிள்ளைகள் மட்டுமே முகாமில் அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு SMS மூலம் தகவல் அனுப்பப்படும்.
- பிள்ளைகளுக்கு தேவையான உடைமைகளை கொடுத்து விடவும்.
- சரீர பெலவீனமூள்ள சிறுபிள்ளைகள் முகாமில் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- முகாமிற்கு வரும்போது பிள்ளைகளின் பிறந்த தேதிக்கான அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்.
பதிவு செய்த எண்ணைப் பெற்றுக் கொண்ட சிறுவர்கள் மட்டுமே முகாமில் அனுமதிக்கப்படுவர்.
This form is currently closed for submissions.